Vijay Velayudham Photos
Previous Photo
Next Photo

Vijay Velayudham Photos

Vijay Velayudham Photos
Previous Photo
Next Photo

If you like this post share it



  • http://na haroon

    hit for sure

  • http://yahoo.com rajesh

    vijay stills rocking

  • http://yahoo krithika

    rocking…………..

  • surya fans

    vijayyyyyyyyyyy anna cute smile

  • http://na Haroon
  • http://na Haroon

    PAASA THALAPATHY
    “VIJAY”

  • VISHNU

    OK BOYS I AM GOING TO LUNCH. NEXT MEET PANNUVOM.

  • http://hotmail zanne

    my cute vijay looks sooooooo handsome!!

  • Navyn

    the stils r very nice na … u r the MAAAAAAAASSSSSS

  • thalasathishkumar

    dai thala pola varumaaaaaaaaaaaaaa
    thala rocksssssssssssss

  • thalasathishkumar

    poda sunni vijay
    thala daaaaaaaaaaaaaaa
    naaaaaaaaaaaa

  • thalasathishkumar

    vijay next filem sannnyyyyyyyyyyyyyyyyyyyyyyy

  • sumesh

    tharuthala naya unaku vera pokidam illaya ? neeyum un ali ajith mathiriye vijay fans kita pichai ketu vanthirukiya veliya poda theru naya

  • sumesh

    amada aatu thala , kozhi thala soop pola ethuvum varathuda therunaya unaku vetkama illa , enga thalaivar sitekulla vara pichai kara parathesi sathis naya

  • shreeja and seerthi

    MAY RAJINI BE THE SUPER STAR
    BUT
    IN
    TRUE
    VJ IS THE REAL STAR
    IN
    OUR
    HEART

  • shreeja and seerthi

    JUDGE: UNNAKU DIVORCE THARA MUDIYADU MA!
    LADY: YEN SIR?
    JUDGE: SERIYANA REASON ILLA MA!
    LADY: AVAR ORU AJITH FAN SIR…
    JUDGE: ATHANALA ENNA
    LADY: AVAR ENNIYA ASAL PADATHUKKU KUTTITU POI MURDER
    PANNA PARTHARU
    JUDGE: ADA PAVAME!!! APADIYA SENJAM,UNAKKU DIVORCE GRANTED

    JUDGE: NEE YARUDIYA FAN?
    LADY: NAN VJ FAN SIR
    JUDGE: NANUM THAN
    VJ ROCKS!!!!!!!!!!!!!!!!!1

  • VISHNU

    கடந்த வருடம் ஒரு படத்தில் மட்டுமே நடித்த முன்னணி நடிகர்கள் பலர் இவ்வருடம் ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்டபடங்களில் நடிக்கின்றனர்.

    தனுஷ் தற்போது ஆடுகளம், மாப்பிள்ளை, சீடன், இது மாலை நேரத்து மயக்கம், உத்தமபுத்திரன் என 5 படங்களில் நடிக்கிறார்.

    விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு போன்றோரும் அதிகபடங்களில் நடிக்கின்றனர்.

    சூர்யா 7-ம் அறிவு, ரத்த சரித்திரம் என இருபடங்களில் நடிக்கிறார். 7-ம் அறிவு படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ரத்த சரித்திரம் தமிழ், இந்தியில் தயாராகிறது. ராம்கோபால்வர்மா இயக்குகிறார். கே.வி. ஆனந்த் இயக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    விஜய் கடந்த வருடம் வேட்டைக்காரனை முடித்த பிறகு சுறா என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த வருடம் காவல் காதல், வேலாயுதம் என இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். காவல் காதல் படத்தில் அசின் ஜோடி. மலையாளத்தில் ஹிட்டான பாடிகாட்டத்தின் ரீமேக்கே இப்படம். சித்திக் இயக்குகிறார்.

    வேலாயுதம் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜெயம் ராஜா இயக்குகிறார். இதில் விஜய் ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா மோட்வானி இரு நாயகிகள் நடிக்கின்றனர்.இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்த மாகி உள்ளார். இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார்.

    விக்ரம் வெடி என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். செல்வராகவன் இயக்கும் படமொன்றிலும் நடிக்கிறார். விஜய் இயக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    அஜீத்தனது 50-வது படமான மங்காத்தாவில் நடிக்கிறார். வெங்கட்பிரபு இயக்குகிறார். இதோடு பில்லா எடுத்த விஷ்ணுவர்த்தன், “கிரீடம்” எடுத்த விஜய் போன்றோர் இயக்கும் படங்களிலும் நடிக்க உள்ளார்.

    விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை முடித்து ரிலீஸ் செய்த சிம்பு தற்போது வானம், போடா போடி என இருபடங்களில் நடித்து வருகிறார்.

    கார்த்தி இவ்வருடம் ஆயிரத்தில் ஒருவன், பையா படங்களை முடித்து வெளியிட்டார். நான் மகான் அல்ல படம் இம்மாதம் இறுதியில் ரிலீசாகிறது. அடுத்து சிறுத்தை படத்தில் நடித்து வருகிறார். மேலும் இரு புதிய படங்களில் நடிக்க பேசி வருகிறார்.

    ஜெயம்ரவி “இச்”, ஆதி பகவான், பூலோகம் என 3 படங்களில் நடிக்கிறார்.

    பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்குபுக்கு என இருபடங்களில் நடித்து முடித்துள்ளார் ஆர்யா. பாலாவின் அவன் இவன் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் விஷால் கைவசம் மேலும் இரு புதுப்படங்கள் உள்ளன.

  • MA

    100% truth.